இரவு

சிவனைக் கண்டது
ஆனந்தம் கொண்டது
விழித்திருந்த இரவு!

எழுதியவர் : வேலாயுதம் (12-Mar-16, 2:07 pm)
Tanglish : iravu
பார்வை : 290

மேலே