ஹைகூக்கள்

வானத்தில் கருமேக கூட்டம்
வெறுப்போடு பார்கிறார்
நடைபாதை வியாபாரி

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 11

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Mar-16, 2:14 pm)
பார்வை : 85

மேலே