தாகம் தீர்க்கும் பாதசாரிகள்

கொளுத்தி எரியும் வெய்யில்
தாகம் தீர்க்கும் பாதசாரிகள்
இளநீர் வியாபாரில் வியர்வை மழை

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 14

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Mar-16, 2:53 pm)
பார்வை : 88

மேலே