கலக்கத்தோடு இருக்கும் மரம்

நேராக நிமிர்ந்து நிற்கவேண்டும்
நேராக நிமிர்ந்து வளர்ந்தது தப்பு
கலக்கத்தோடு இருக்கும் மரம்

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 13

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Mar-16, 2:38 pm)
பார்வை : 92

மேலே