இரவுத்தாலாட்டு

எனது தூக்கத்துக்காக
இரவுத்தாலாட்டு இசைக்கப்பட்ட
நாட்களை நினைத்து
மனசு சில நொடி கனக்கிறது
எத்தனை நாள்
அவள் தூக்கம் கலைத்து
பாடியிருப்பாள்
எனதருமை அம்மா.

எழுதியவர் : கிண்ணியா குறிஞ்சி (13-Mar-16, 12:21 pm)
பார்வை : 145

மேலே