தனிமை படுத்தப் படுகிறேன்

நீ உன்னை தனிமை படுத்திக் கொள்ளும் போது.
நானும் தனிமை படுத்தப் படுகிறேன்
என்பதை ஏன் நீ மறந்து விட்டாய்...!

எழுதியவர் : ஜெயராம் குமார் (13-Mar-16, 1:19 pm)
சேர்த்தது : S.ஜெயராம் குமார்
பார்வை : 123

மேலே