கே இனியவன் ஹைகூக்கள்

தெருவின் உடல் குளிர்மையானது
தாகத்தோடு காத்திருகிறது குடம்
குடிநீர் வண்டி

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 15
@

வாழ்க்கை நெளிவும் சுழிவும்
ஓயாமல் போராட அறிவுரை கூறுகிறது
நதிகள்

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 16
@

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (13-Mar-16, 1:15 pm)
பார்வை : 66

மேலே