இரவுலா
நட்சத்திரங்களின் நடனத்தை
மெய்மறந்து இரசித்தவாறு
இளந்தென்றலின் தோளில்
இதமாய் சாய்ந்துகொண்டு
உலாவருகின்றாள் உலகினை
இரவுலக தேவதை நிலா...
நட்சத்திரங்களின் நடனத்தை
மெய்மறந்து இரசித்தவாறு
இளந்தென்றலின் தோளில்
இதமாய் சாய்ந்துகொண்டு
உலாவருகின்றாள் உலகினை
இரவுலக தேவதை நிலா...