இந்தப்படம் சாட்சி

*வீழ்ச்சியிலும் எழுச்சி
இருக்கின்ற காட்சி
நீர்வீழ்ச்சியில் சூரியன்

*வீழ்ச்சியும் எழுச்சியும்
இணைவதே மகிழ்ச்சி
இந்தப்படம் சாட்சி
-moorthi

எழுதியவர் : moorthi (12-Mar-16, 7:02 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 52

மேலே