பேனாவின் கண்ணீர்

"நான்" கவிதை எழுதுகிறேன்
என்று நினைத்து பேனமுள்ளும்
கண்ணீர் வடிக்கிறது
என் சோகத்தில் உள்ள
வேதனைய பார்த்து!

எழுதியவர் : இதயவன் (12-Jul-10, 11:58 am)
பார்வை : 540

மேலே