பாசம்

பாசம்
ஒரு காற்று மாதிரி,
இருப்பது நமக்கு தெரியாது
ஆனால்
அது இல்லாமல்
நம்மால்
இருக்க முடியாது"

எழுதியவர் : Ramji (16-Jun-11, 7:54 pm)
சேர்த்தது : Ramachandran.K
Tanglish : paasam
பார்வை : 574

மேலே