ஆயத்தமாதலின் ஏற்பாடு-கார்த்திகா

என் கதவுகளையும்
ஜன்னல்களையும்
அடைப்பவர்களை
மிகவும் விரும்புகிறேன்..
உடைதலை
விரும்புவதில்லை நான்
எப்போதும் உடைத்தலையே!
என் கதவுகளையும்
ஜன்னல்களையும்
அடைப்பவர்களை
மிகவும் விரும்புகிறேன்..
உடைதலை
விரும்புவதில்லை நான்
எப்போதும் உடைத்தலையே!