உன்னை அறிந்தால்

இருள் கடக்கும் வான்நிலவாய்
பகல் காக்கும் சூரியனாய்
அந்திநேர தென்றல் காற்றாய்
ஆகாயத்தின் வான வில்லாய்
உலகில் சிறந்த செந்தமிழாய்
செம்மொழி கொண்ட திருக்குறளாய்
நம்மில்நாம் தனித்திருக்க வேண்டும்
அதற்கு..
நம்மைநாம் உணர்ந்திருக்க வேண்டும்

-மூர்த்தி

எழுதியவர் : மூர்த்தி (14-Mar-16, 12:17 pm)
Tanglish : unnai aRinthaal
பார்வை : 278

மேலே