சோர்வு

சோர்வு என்பது செக்கிழுத்த துபோல்
தோன்ற வைக்கும் வலி யாகும்.
தேர்ச்சி பெற வேண்டிப் பெருந்
தவம் கிடப்போரின் குறை யாகும்.

ஆட்சி யாளர்களின் பெரு
மூச்சின் விளைவு சோர் வாகும்.
ஏற்றி இரக்கி வைத்ததனால் நமக்கு
ஏற்படும் நிலை சோர் வாகும்.

மீண்டு வர வேண்டு பவர்க்கு
மிரட்டல் விடுப்பது சோர்வின் வெற்றி.
வேண்டிப் பெற்ற சுறுசுறுப்பை ஆண்டால்
அண்டம் பேசும் நம்மைப் பற்றி.

எழுதியவர் : ம. அரவிந்த் சகாயன் (14-Mar-16, 7:03 pm)
Tanglish : sorvu
பார்வை : 288

மேலே