புதிய பாவை

அடிக்கடி எனை
நோக்க விழைகிறாய்
அணைத்து வைத்தால்
அமைதியாகிறாய்
அதிசய நவீனக்
கைப்பாவை நீ !
------- முரளி

எழுதியவர் : முரளி (15-Mar-16, 8:22 am)
Tanglish : puthiya paavai
பார்வை : 145

மேலே