அழகியல் அதிசயம்

குழிவிழும் கன்னமும்
வழிந்திடும் மதுக்குடம்
மொழிகையில் புதுசுகம்
பொழிந்திடும் பரவசம்
விழிகளில் நவரசம்
அழகியல் அதிசயம்
செழித்திடும் கூந்தலும்
எழிலுடன் விளங்குமே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Mar-16, 1:35 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
Tanglish : azhakiyal athisayam
பார்வை : 92

மேலே