காணாமல்லாக்கிவிடு

இதயக்கதவை ...
பார்த்தேன் அழகாக ...
மூடப்பட்டிருக்கிறது ....!!!

பஞ்சாக
மாறி விடுகிறேன் ....
காற்றாக வீசி ....
என்னை நீயே...
காணாமல்லாக்கிவிடு ....!!!

மூச்சு விட பயமாய் ...
இருக்கிறது ....
மீண்டும் வந்துவிடுவாயோ ...?

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 982

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (15-Mar-16, 3:31 pm)
பார்வை : 353

மேலே