சரியான விடை

*சரியான விடையைத் தேர்ந்தெடு
அவள் ‍_________
அ) அழகானவள்
ஆ) திமிரானவள்
இ) அன்பானவள்
ஈ) அனைத்தும்
சரியாய் பதில் தெரியாத‌
கேள்விகளுக்கு இன்றும்
அனைத்துமென்ற விடையைத்தான்
தேர்வு செய் திருக்கிறேன் *

எழுதியவர் : சுகுமார் சூர்யா (15-Mar-16, 6:50 pm)
சேர்த்தது : சுகுமார் சூர்யா
பார்வை : 51

மேலே