பைந்தமிழே வாழிய நீ

ஞானமிகு பேரொளியாய்
மனத்து தோன்றுமீனமேலாம்
அழிக்கவல்ல பெருந்தகையே!
பேரழகுப்பெட்டகமே!பெண்ணரசே!

ஊனமிலா உயர்சிந்தை கவினுடனின் உள்ளதேழும்
மாருதமே!மணிவிளக்கே!
மங்கா பெரும்சுடரே!
பெரும்பழமை பெட்டகமே!
பைந்தமிழே வாழிய நீ

எழுதியவர் : வெ.மாதவன் (15-Mar-16, 8:24 pm)
சேர்த்தது : peremivenkatesan
பார்வை : 113

மேலே