பொன்னிறத்தில் பூத்த புதுவானில்
பொன்னிறத்தில் பூத்த புதுவானில் ஆதவன்
சென்னிறத்து நற்கரம் தொட்டிட --பொன்மலர்
தென்புறத்து தென்றலும் வந்து தழுவிட
என்னிடத்தும் பூத்தது வே .
----கவின் சாரலன்
பொன்னிறத்தில் பூத்த புதுவானில் ஆதவன்
சென்னிறத்து நற்கரம் தொட்டிட --பொன்மலர்
தென்புறத்து தென்றலும் வந்து தழுவிட
என்னிடத்தும் பூத்தது வே .
----கவின் சாரலன்