இதயம்

காது கொடுத்துக் கேட்டேன்
என் பெயரை சொல்லிச் சொல்லி
துடிக்குதே உன்னிதயம்!

எழுதியவர் : வேலாயுதம் (16-Mar-16, 2:44 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : ithayam
பார்வை : 130

மேலே