சொல்வாய் இனி
வேம்பாய்த் தருகின்ற வேதனைகள் போதுமடி
பாம்பாய் அசைகின்ற பைங்குழலும் - தாம்பாய்
எனையிழுக்க நெஞ்சமஃ தேங்கும் நிலையே
எனைவிடுமோ சொல்வாய் இனி
நேரிசை வெண்பா
ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.03.17
வேம்பாய்த் தருகின்ற வேதனைகள் போதுமடி
பாம்பாய் அசைகின்ற பைங்குழலும் - தாம்பாய்
எனையிழுக்க நெஞ்சமஃ தேங்கும் நிலையே
எனைவிடுமோ சொல்வாய் இனி
நேரிசை வெண்பா
ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.03.17