குடை

மழை வந்தபோது
ஒவ்வரு கையிலும்
ஒரு வானவில்..

எழுதியவர் : -ஐ- (18-Mar-16, 5:33 pm)
சேர்த்தது : ஐயெழுத்து
Tanglish : kudai
பார்வை : 1035

மேலே