குற்றம்

முதன்முதலில்
தவறு செய்தேன்
வந்தது
குற்றஉணர்வு
தவறு தொடர்ந்தது
வரவில்லை
குற்றம் என்ற உணர்வே...

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (18-Mar-16, 5:16 pm)
சேர்த்தது : vinoth srinivasan
Tanglish : kutram
பார்வை : 86

மேலே