விருந்தாளி
ஓ.. விருந்தாளி
கதவு தட்டும் ஓசை
திறக்க மனமில்லாமல்
திறக்க முடிவு
வேண்டா விருந்தாளியா
எதையும் தூண்டும் விருந்தாளியே
மனத்தகவில் என்றும்
எழுப்பும் ஆசையோசையே
- செல்வா
ஓ.. விருந்தாளி
கதவு தட்டும் ஓசை
திறக்க மனமில்லாமல்
திறக்க முடிவு
வேண்டா விருந்தாளியா
எதையும் தூண்டும் விருந்தாளியே
மனத்தகவில் என்றும்
எழுப்பும் ஆசையோசையே
- செல்வா