இருபக்கங்கள்

இயற்கைக்கு இரவு பகல், காற்று புயல் மழை, வெள்ளம் குளிர் வெம்மை என்று ,இருப்பது போலவே, பலரிடம் இருக்கும் பிடித்தமான குணஇயல்புகள். சிலருக்குப் பிடிக்காது என்பதால் அவர்களை ஒதுக்க முடியாது. சிலரிடம் இருக்கும் தீய குணங்கள். மற்றவர்க்குப் பிடிக்காது என்பதால் அவர்களையும் ஒதுக்க முடியாது. நல்லன தீயன இரண்டுமே மனிதகுணங்களின் நாணயத்தின் இருபக்கங்களாகும். இச்சமுதாயத்தில் இவை எல்லாவற்றையும் வென்றுதான் மனிதர்கள் வாழவேண்டியிருக்கிறது. இதுவேதான் வாழ்க்கையாகவும் அமைந்திருக்கிறது.
ந.க.துறைவன்.

எழுதியவர் : ந.க.துறைவன் (21-Mar-16, 3:16 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 181

சிறந்த கட்டுரைகள்

மேலே