வந்துவிட்டது கடும் வெயில்

வந்துவிட்டது கடும் வெயில்
தொடரும் நாள்தோறும் மின் வெட்டு..,
கால நேரம் கணக்கில்லை,

எங்களுக்கும் கவலையில்லை,
இருக்கவே இருக்கிறது
இன்வெர்ட்டர்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Mar-16, 8:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 420

மேலே