என் வீட்டு மின்விசிறி

வேனல் காலம்!
நான் ஓய்வாய்
உறங்கும்போதும்,
விழித்திருக்கும் போதும்

உழைப்பே உயர்வு தரும் என்ற
மந்திரம் சொல்லும்
ஓய்வின்றிப் பணி செய்யும்
என் வீட்டு மின்விசிறி!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Mar-16, 7:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
Tanglish : en veettu minvisiri
பார்வை : 54

மேலே