ஆனந்தக் களிப்பு --- சிந்துப்பாடல் --2
சிந்துப்பா இயற்று வாயே --- வாழ்வில்
----- சிந்தனைக் குநிகர் செப்பிடு வாயே .
வந்திடும் பாடல்கள் நன்றாம் --- என்றும்
----- வாழ்விற்கு தமிழன் னைநிற்க ஒன்றாம் .
சிந்துப்பா இயற்று வாயே --- வாழ்வில்
----- சிந்தனைக் குநிகர் செப்பிடு வாயே .
வந்திடும் பாடல்கள் நன்றாம் --- என்றும்
----- வாழ்விற்கு தமிழன் னைநிற்க ஒன்றாம் .