ஆனந்தக் களிப்பு --- சிந்துப் பாடல்

மாசுகள் நீங்கிட வேண்டும் -- நல்ல
----- மாற்றமும் யாவிலும் வந்திடல் வேண்டும் .
தூசுகள் துன்பங்கள் வேண்டா -- என்றும்
----- தூற்றுகின் றசாதி எங்கிலும் வேண்டா .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-Mar-16, 10:40 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 62

மேலே