கூடல்
உடல் மொழியின் தளர்ந்த விசையினூடே,
வாய்மொழியின் உளறிய தவிப்பினிடையே,
கண்களின் மயக்க மொழிதனில்,
வழிமொழிகிறாய்....
நம் மழலையின் வரவுதனை.
உடல் மொழியின் தளர்ந்த விசையினூடே,
வாய்மொழியின் உளறிய தவிப்பினிடையே,
கண்களின் மயக்க மொழிதனில்,
வழிமொழிகிறாய்....
நம் மழலையின் வரவுதனை.