காலங்கள் மாறியது

பிறந்தநாள் வாழ்த்து சொல்லப்போனேன் வார்த்தை சமையல் செய்து கொண்டு
யாரோ பாகற்காயை அதிகமாக சேர்த்துவிட்டார்கள் போல
அன்று அவர் இறந்துவிட்டார்
வாழ்த்து இரங்கலாக பால் தயிராக மாறுவது போல உடனடியாக மாறியிருந்தது சற்று அறுபது வருட கால இடைவெளியில்

எழுதியவர் : (22-Mar-16, 1:19 am)
சேர்த்தது : நேதாஜிதாசன்
பார்வை : 59

மேலே