நடுரே, புடுரே

ஒரு மாணவன் ஆங்கில வாத்தியாரிடம் ஒரு சந்தேகம் கேட்டானாம்,,,

சார் " "நடுரே,," னா
என்னது?

சார் அப்றம் சொல்றேன்னு சமாளித்து,, டிக்சனரியில்,,,. தேடி தேடி,-. ஓய்ந்து போனார் ,

அவனைக் கண்டால் காணாதது போல இருந்தார்,,,

இருந்தாலும் அந்த மாணவன் அவரை விடாமல் தொலைத்து எடுத்தான்,,,

சொல்லுங்க சார்??? ,,,,.

வாத்தியார் அவனிடம் சரி ஸ்பெல்லிங் சொல்லு என்றார்

அவன் N AT U R E .... சொல்ல
கடுப்பாகி போன சார் ஏன்டா நேச்சர் னு சொல்லாமல் என்ன சாவடிச்சியா நீ,,.. உன்ன ஸ்கூல் விட்டே அனுப்புறேன் இரு,,,னு கத்தினார்,,,

உடனே சார் காலில் விழூந்து
அழுதான்,,,,,

சார்,,... அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க,...
என் புடுரே வீணாயிடும்..
.
வாத்தியார் புரியாமல் விழித்தார்..
அது என்ன புடுரே....?
.
.

.
.
.
.
.
.
.
.
.
அதாங்க future...!

எழுதியவர் : செல்வமணி (23-Mar-16, 10:44 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 221

மேலே