கனவே நீயும் கலையாதே

என் கனவில்
பூத்த மலரே ...

என் நினைவில்
வாசம் செய்தவளே ...

என் நிழலாய்
பின் தொடர்ந்தவ்ளே...

என் இதயம்
உன்னை நினைத்திடவே ...

என் காதல்
சொல்ல வந்தேனே ...

என் கனவே
நீயும் கலையாதே ....

எழுதியவர் : கவியாருமுகம் (25-Mar-16, 5:54 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 161

மேலே