அகிம்சை இந்தியா

இதுதான் எந்தன் இந்தியா - அட,
இதில் தான் எதனை விந்தையடா!
அன்னியன் வந்து அன்பாய் பேசிட - அட,
அன்பில் மயங்கி என் இந்திய மக்கள்!
பண்பாய் அவனை அரைவனைக்க -அட, அடிமை ஆட்சி புரிந்தானே!
அமைதியின் உருவம் இந்திய - அட,
அகிம்சை முறையில் இந்தியர்!
அவர் தம் யாவரையும் - அட,
வென்றே சரித்திரம் படைத்தனரே!!!

எழுதியவர் : இரா.உமாசங்க஠(26-Mar-16, 2:29 am)
Tanglish : agimsai indiaa
பார்வை : 72

மேலே