இராஉமாசங்கர் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  இராஉமாசங்கர்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  27-Jun-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Mar-2016
பார்த்தவர்கள்:  466
புள்ளி:  9

என்னைப் பற்றி...

கவிதை என் எட்டு வயது முதல் உடன் பிறந்து, போட்டியில் சென்ற இடமெல்லாம் வெற்றி, பள்ளி, கல்லூரி போட்டிகளிள் அறியனை எனகே உரிது.சாதனை மக்கள் டி.வி யில் சிறந்த இளம் கவிஞன் விருது, வேதனை அங்கிகாரம் கிட்டாதது. கணவு பாடல் ஆசிரியர்.

என் படைப்புகள்
இராஉமாசங்கர் செய்திகள்
இராஉமாசங்கர் - இராஉமாசங்கர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2018 10:29 am

இதுதான் எந்தன் இந்தியா!
அட, இதில் தான் எத்தனை விந்தையடா!
அந்நியன் வந்து அன்பாய் பேசிட,
அன்பில்மயங்கிய என் இந்தியமக்கள்,
பண்பாய் அவனை அரவணைக்க,
அடிமை ஆட்சி புரிந்தானே!
அன்பின் உருவம் இந்தியா,
அகிம்சைமுறையில் இந்தியர்,
வென்றே சரித்திரம் படைத்தினரே!

மேலும்

இராஉமாசங்கர் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2018 10:29 am

இதுதான் எந்தன் இந்தியா!
அட, இதில் தான் எத்தனை விந்தையடா!
அந்நியன் வந்து அன்பாய் பேசிட,
அன்பில்மயங்கிய என் இந்தியமக்கள்,
பண்பாய் அவனை அரவணைக்க,
அடிமை ஆட்சி புரிந்தானே!
அன்பின் உருவம் இந்தியா,
அகிம்சைமுறையில் இந்தியர்,
வென்றே சரித்திரம் படைத்தினரே!

மேலும்

இராஉமாசங்கர் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

பள்ளி கல்லூரியில்ஆண் பெண் ஈர்ப்பு ,நட்பு ,காதல்

௧ ஆண் பெண் ஈர்ப்பு
௨ ஆண் பெண் நட்பு
௩ ஆண் பெண் காதல்

இதில் எந்த தலைப்பையும் பற்றி எழுதலாம் .

மேலும்

போட்டி முடிவுகள் ?? 29-Nov-2017 9:57 am
சரி சார் அனால் கொஞ்சம் நேரம் ஆகும் அதாவது நாளைக்கு சமர்ப்பிக்கலாம் சார் 08-Oct-2017 8:15 pm
இதையே கவிதையாக எழுதி சமர்ப்பிக்கவும் 08-Oct-2017 7:32 pm
இதையே கவிதையாக எழுதி சமர்ப்பிக்கவும் 08-Oct-2017 7:32 pm
இராஉமாசங்கர் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2016 7:51 am

ஊருக்குள்ள கவிஞன்னு பேரெடுத்த!
உனக்காக ஒரு கவிதை நானும் எழுதவில்ல!
பத்துமாதம் சுமந்து பெத்த ஆத்தாவே!
உன்ன பத்தி நானும் பாடாம போவேனோ?

நானு வெளிச்சத்த பாக்கணும்னு ஆசப்பட்டு!
அந்த இடுப்பு வலி யாவையும் பொறுத்துகிட்ட!
இராத்திரியில் நித்திரைய நீ தொலைச்சி!
பத்திரமா என்னையும் தான் பாத்துகிட்ட!

எறும்பு மேல ஊர்ந்தாக் கூட நோகுமுன்னு!
உன் முந்தானையில் எனக்காக தூளி தந்த!
ஆனா ஆவன்னா படிச்சதில்ல!
ஆனாலும் எனக்காக பாட்டிசைச்ச!

நீ பத்து நாளு சாப்புடாம இருந்தாலும்!
பச்சப் பால் வாசம் நான் மறந்ததில்ல!
சின்ன சின்ன காசு கூட சேர்த்து வச்சி!
என்ன சிங்காரிக்க அலங்காரத்துக்கு செலவு செய்த!

மூணாவத

மேலும்

சுயநலமில்லது தாய் பாசம் மட்டுமே. எப்போதும் தாய்க்கு நிகர் தாய்தான்.. 13-Apr-2016 2:11 pm
தாய் என்ற சொல்லுக்குள் உலகில் எதுவும் இணையில்லை 13-Apr-2016 12:04 pm
இராஉமாசங்கர் - இராஉமாசங்கர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Mar-2016 8:58 pm

பாரதி கண்ட புதுமை பெண்களே!
எம் பாரத நாட்டின் கண்ணிண் மணிகளே!
நீர் பூட்டிய வீட்டின் சிறையை உடைத்து!
அந்த விண்ணை ஆள புறப்படுங்கள்!

பாரதம் போற்றும் பெண்மை என்றால்!
தாய்மையின் நிகர் யாருமில்லை!
மனிதன் காணும் கடவுளின் தோற்றம்!
அன்னையின் உருவில் பூமியில் இருக்கும்!

பொறுமை கொண்ட பெண்மை கூட!
தன் கற்பை காக்க ஆயுதம் ஏந்தும்!
பொறுமை கொண்ட பூமாதேவி!
தன் பொறுமை இழந்தால் நாம் என்னாவோம்?

கரையை தொட்டு செல்லும் கடலன்னை!
தன் கரையை கடக்க நினைத்தால்!
பேரலை என்று பெயருன்டு!
பெரும் சேதம் அதற்குண்டு!

சமயல் அறையில் காலத்தை கடந்தால்!
சாதனை எல்லாம் சரிந்தே போகும்!
வேதனை தாண்டி வெளியே வந்தால்!

மேலும்

பிழைகளுக்கு வருந்துகிறேன், உரிய இடத்தை சுட்டி காட்டினால் திருத்திகொள்வேன் 27-Mar-2016 5:17 pm
எக்கச்சக்க எழுத்துப்பிழைகள் .... கவனிக்கவும் !! 27-Mar-2016 12:50 pm
நன்றி தோழ!!! 27-Mar-2016 8:25 am
புதுமைப் பெண்களின் மகிமையான வரிகள் 27-Mar-2016 12:34 am
இராஉமாசங்கர் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2016 8:58 pm

பாரதி கண்ட புதுமை பெண்களே!
எம் பாரத நாட்டின் கண்ணிண் மணிகளே!
நீர் பூட்டிய வீட்டின் சிறையை உடைத்து!
அந்த விண்ணை ஆள புறப்படுங்கள்!

பாரதம் போற்றும் பெண்மை என்றால்!
தாய்மையின் நிகர் யாருமில்லை!
மனிதன் காணும் கடவுளின் தோற்றம்!
அன்னையின் உருவில் பூமியில் இருக்கும்!

பொறுமை கொண்ட பெண்மை கூட!
தன் கற்பை காக்க ஆயுதம் ஏந்தும்!
பொறுமை கொண்ட பூமாதேவி!
தன் பொறுமை இழந்தால் நாம் என்னாவோம்?

கரையை தொட்டு செல்லும் கடலன்னை!
தன் கரையை கடக்க நினைத்தால்!
பேரலை என்று பெயருன்டு!
பெரும் சேதம் அதற்குண்டு!

சமயல் அறையில் காலத்தை கடந்தால்!
சாதனை எல்லாம் சரிந்தே போகும்!
வேதனை தாண்டி வெளியே வந்தால்!

மேலும்

பிழைகளுக்கு வருந்துகிறேன், உரிய இடத்தை சுட்டி காட்டினால் திருத்திகொள்வேன் 27-Mar-2016 5:17 pm
எக்கச்சக்க எழுத்துப்பிழைகள் .... கவனிக்கவும் !! 27-Mar-2016 12:50 pm
நன்றி தோழ!!! 27-Mar-2016 8:25 am
புதுமைப் பெண்களின் மகிமையான வரிகள் 27-Mar-2016 12:34 am
இராஉமாசங்கர் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2016 2:29 am

இதுதான் எந்தன் இந்தியா - அட,
இதில் தான் எதனை விந்தையடா!
அன்னியன் வந்து அன்பாய் பேசிட - அட,
அன்பில் மயங்கி என் இந்திய மக்கள்!
பண்பாய் அவனை அரைவனைக்க -அட, அடிமை ஆட்சி புரிந்தானே!
அமைதியின் உருவம் இந்திய - அட,
அகிம்சை முறையில் இநà¯

மேலும்

அருமை.. 26-Mar-2016 3:44 am
இராஉமாசங்கர் - சிவநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Mar-2016 1:13 am

அம்மா..நீயொரு
நெடுங் கவிதை
எம் நினைவுகளில்
என்றும் நிற்கும்
நிறம் மாறாத
இலக்கியம்

யாப்பிலக்கணங்கள்
உனக்கில்லை..
அவலோகிதங்கள்
உன்னை
ஆய்வு செய்வதில்லை.

சாந்தம் உன் சந்தம்
அமைதி உன் நடையை
ஆளும் மொழி..

மென்மை
எழுத்தின் மேன்மை
அன்பு உந்தன்
பாடு பொருள்.

உண்மை
உன் உருவகம்
உழைப்பு உடையாத
படிமம்..

நேர்மை
உன் நடையின்அழகு
ஈகை உன் எழுத்தின்
ஆளுமை ..

அன்று வாழ்வு
என்ற சஞ்சிகையில்
தினம் தினம் படித்தும்
வார்த்தைகளின்
ஆழம் அருமை
புரியாத நாம்

இன்றுமரணம்
எனும் நூலில்
நீ பிரசுரமான பின்னரே
வரி வரியாக வாசித்துக்
கொண்டிருக்கிறோம்..

மேலும்

நன்றி செல்வா.. 28-Mar-2016 3:04 am
வசந்தங்கள் வலிகளாய் மாறின கடைசி பத்திகளில் - செல்வா. 26-Mar-2016 7:50 am
இராஉமாசங்கர் - இராஉமாசங்கர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Mar-2016 12:33 am

காலத்திற்கும் அழியாத !
கவிதை எழுதும் கவிஞன் !!
காசுக்காக கவிதை - எழுத !!!
காரணமென்ன?

மேலும்

அவனும் மனிதன் தானே!அடிப்படை வாழ்க்கையை நகர்த்த வசதிகள் அவசியம் என்பது தான் 26-Mar-2016 12:42 am
மேலும்...
கருத்துகள்

மேலே