காந்தியின் பாதையில் இந்திய சுதந்திரம்
இதுதான் எந்தன் இந்தியா!
அட, இதில் தான் எத்தனை விந்தையடா!
அந்நியன் வந்து அன்பாய் பேசிட,
அன்பில்மயங்கிய என் இந்தியமக்கள்,
பண்பாய் அவனை அரவணைக்க,
அடிமை ஆட்சி புரிந்தானே!
அன்பின் உருவம் இந்தியா,
அகிம்சைமுறையில் இந்தியர்,
வென்றே சரித்திரம் படைத்தினரே!