பா(ர்)வை
![](https://eluthu.com/images/loading.gif)
கோர்வைகளாய் உண்ணிமை முடிகள் - எனை
பார்வைகளால் குத்துதடி,
போர்வைகளால் -என்
இதையச் செடிகளை மறைத்தாலும் - உன்
காதல் பார்வை- நம்மைச்
சேர்க்குதடி.....
கோர்வைகளாய் உண்ணிமை முடிகள் - எனை
பார்வைகளால் குத்துதடி,
போர்வைகளால் -என்
இதையச் செடிகளை மறைத்தாலும் - உன்
காதல் பார்வை- நம்மைச்
சேர்க்குதடி.....