குமரன் அருள் பாடுவோம் --- பலவிகற்ப இன்னிசை வெண்பா

குமரமலை கோயில் குடிகொண்ட கந்தா
எமக்கருள் தந்தருள்க எந்நாளும் வாழ்வில்
மனமுருகி வேண்டுகின்றேன் மாட்சிமை தந்தே
உனதருள் நாடு முலகு .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (26-Mar-16, 9:50 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 39

மேலே