காதல் தோல்வி
அன்பே காதலியே
காதலித்தது போதும்
கல்யாணம் என்றேன்
அவ்ளோ கேட்டால்
கார், பேங்க் பாலன்ஸ்
என்று இல்லை என்றேன்
மனமோ மாறியது
மணமகன் வேறு
அவள் பாயாசம் சாப்பிடுகிறாள்
அவனோடு நானோ இங்கு
பாய்சன் சாப்பிடுகிறேன்
அவள் நினைவோடு