அம்மா அப்பா

" இந்த உலகில் எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் "
" உன்னை பெற்ற தெய்வங்கள் தான் சிறந்தது "
" இந்த உலகில் எத்தனை கதாநாயகன் இருந்தாலும் "
" உன் தந்தையே உண்மையான நாயகன் "
"இந்த உலகில் எத்தனை கதாநாயகி இருந்தாலும்"
உன் தாயே உண்மையான நாயகி "

இந்த உலகில் மற்ற கடவுள் , கதாநாயகன்,கதாநாயகி எல்லாமே "
நம் அம்மா அப்பா முன் ஏதும் இல்லை .

எழுதியவர் : ராஜு முருகன் (28-Mar-16, 11:45 pm)
Tanglish : amma appa
பார்வை : 4650

சிறந்த கவிதைகள்

மேலே