உறுதியாய்
தப்புக்குத் தண்டனை
தாமதமாய் வந்தாலும்,
உண்டு என்பது
உறுதி..
வலையில் வராத சாவு
வந்துவிடுகிறது மீனுக்கு,
வற்றிவிட்டால்
நீர்நிலையில்
நீரெல்லாம்...!
தப்புக்குத் தண்டனை
தாமதமாய் வந்தாலும்,
உண்டு என்பது
உறுதி..
வலையில் வராத சாவு
வந்துவிடுகிறது மீனுக்கு,
வற்றிவிட்டால்
நீர்நிலையில்
நீரெல்லாம்...!