நிசப்தச் சிற்பங்கள்

எம் குழுவின் மீது
குறி வைத்தவர் யாரோ!
சிதறுண்டு பல
கண்டங்கள் ஆனோம்...
தலைமை பதவி
தலை தெறித்தோட
சங்கடம் வந்தெமைச் சூழ
அமைதியில் ஒரு நாள்
சிற்பங்கள் ஆனோம்!
***

எழுதியவர் : முகம்மது பர்ஸான் (30-Mar-16, 8:05 am)
பார்வை : 127

மேலே