எல்லாம் மாறும்

ஒருநாள் எல்லாம் மாறும்
என்ற எண்ணம்தான் என்னை
போன்றவர்களுக்கு எத்தனையோ அவமானங்களை சகித்துக் கொள்ள கற்றுத் தருகிறது
Life Is Beautiful Sir...

எழுதியவர் : அருள்.ஜெ (30-Mar-16, 10:03 am)
Tanglish : ellam maarum
பார்வை : 539

மேலே