தீட்டு

தீட்டு என்று விலக்கி வைத்து பத்து மாத மொத்த தீட்டுக்கு குழந்தை என்று பெயர் வைத்து கொஞ்சும் மனிதன்...

எழுதியவர் : அருள்.ஜெ (30-Mar-16, 10:06 am)
Tanglish : theettu
பார்வை : 406

மேலே