பைத்தியம்

உன்னை யாரோவாக கடந்து போகையில் நிச்சயம் நான் பைத்தியம் ஆகிருக்க கூடும்

எழுதியவர் : அருள்.ஜெ (30-Mar-16, 10:25 am)
Tanglish : paithiyam
பார்வை : 565

மேலே