அன்பே அமைதி

எங்கே அமைதி இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது
எப்போது அழப்போகிறோம் என்று யாருக்கும் தெரியாது
எப்போது சிரிக்கப் போகிறோம் என்று யாருக்கும் தெரியாது
எப்போது இறக்கப் போகிறோம் என்று யாருக்கும் தெரியாது
பணம் இருப்பவன் தீமையை செய்கிறான்
பணம் இல்லாதவன் தண்டிக்கப்படுகிறேன்
உண்மை பேச ஒருத்தனும் இல்லை
உதவிடும் எண்ணம் வருவதில்லை
இறைவ இவ்வுலகில் உண்மையான அன்பு எவரிடமும் இல்லை
அது மட்டும் இருந்த மனிதன் இன்னும் சில நாட்கள் வாழ்வான் நிலையாக .
படைப்பு:-
Ravisrm