திகட்டும் திருமணம்
அம்மாவின் மடியில்
கண் உறங்கியது..
அப்பாவின் தோளில்
கையிட்டு பேசியது..
தங்கையின் ஜடை
இழுத்து சீண்டியது..
தம்பியுடன் சேர்ந்து
ஆட்டம் போட்டது..
எல்லாம் என்னை
விட்டு போனது..
திருமணமான மறுகணமே.
அம்மாவின் மடியில்
கண் உறங்கியது..
அப்பாவின் தோளில்
கையிட்டு பேசியது..
தங்கையின் ஜடை
இழுத்து சீண்டியது..
தம்பியுடன் சேர்ந்து
ஆட்டம் போட்டது..
எல்லாம் என்னை
விட்டு போனது..
திருமணமான மறுகணமே.