பெயர்ச் சுருக்கங்கள்

பெயரைச் சுருக்கி அழைக்க
ராமகிருஷ்ணன் ராம்கி ஆகலாம்
பாலகிருஷ்ணன் பால்கி ஆகலாம்
பாஸ்கரன் பாஸ்கி ஆகலாம்
நிர்மலா நிம்மி ஆகலாம்
கூட்டல் கழித்தலில் தடுமாறும்
குமாரசாமியைக் குசாமி ஆக்கலாம்
ஜாடிக்கேத்த மூடியாய் இருக்கும்
அவர் தம்பி பூபதியின் பெயரை
எப்படி சுருக்குவது?

எழுதியவர் : மலர் (1-Apr-16, 3:29 pm)
பார்வை : 77

மேலே