நீ ஒளிய வேண்டுமே

ஒளிய வேண்டுமே!
முட்டைக்குள் நீ
ஒளிந்திருந்தாய்
பாதுகாப்பாய்!
நீ ஒளிய வேண்டுமே
இவ்வுலகில்
பாதுகாப்பாய்
என எண்ணுகிறாயோ ?

--- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (1-Apr-16, 7:37 pm)
பார்வை : 81

மேலே